நீதிமொழிகள் 18:12
நீதிமொழிகள் 18:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
நீதிமொழிகள் 18:12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.