மத்தேயு 1:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 1:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்
பகிர்
மத்தேயு 1 TAOVBSIமத்தேயு 1:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்
பகிர்
மத்தேயு 1 IRVTAMமத்தேயு 1:2 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு. ஈசாக்கின் குமாரன் யாக்கோபு. யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும்.
பகிர்
மத்தேயு 1 TAERVமத்தேயு 1:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கு யாக்கோபின் தகப்பன், யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்
பகிர்
மத்தேயு 1 TCV