மத்தேயு 1:16 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 1:16 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
பகிர்
மத்தேயு 1 TAOVBSIமத்தேயு 1:16 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
பகிர்
மத்தேயு 1 IRVTAMமத்தேயு 1:16 TAERV (பரிசுத்த பைபிள்)
யாக்கோபின் குமாரன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் குமாரன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே.
பகிர்
மத்தேயு 1 TAERVமத்தேயு 1:16 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
பகிர்
மத்தேயு 1 TCV