மத்தேயு 1:15
மத்தேயு 1:15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்
மத்தேயு 1:15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்