மத்தேயு 1:12 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 1:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்
பகிர்
மத்தேயு 1 TAOVBSIமத்தேயு 1:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்
பகிர்
மத்தேயு 1 IRVTAMமத்தேயு 1:12 TAERV (பரிசுத்த பைபிள்)
அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்: எகொனியாவின் குமாரன் சலாத்தியேல். சலாத்தியேலின் குமாரன் சொரொபாபேல்.
பகிர்
மத்தேயு 1 TAERVமத்தேயு 1:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின்: எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான், சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன்
பகிர்
மத்தேயு 1 TCV