Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 1:11 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 1:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

மத்தேயு 1:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.

மத்தேயு 1:11 TAERV (பரிசுத்த பைபிள்)

யோசியாவின் மக்கள் எகொனியாவும் அவன் சகோதரர்களும். (இக்காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.)

மத்தேயு 1:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.