உள்ளடக்கத்திற்குச் செல்

பிரசங்கி 4:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

பிரசங்கி 4:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.

பிரசங்கி 4:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.

பிரசங்கி 4:2 TAERV (பரிசுத்த பைபிள்)

இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன்.

பிரசங்கி 4:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆதலால் இன்னும் உயிரோடிருந்து வாழ்கிறவர்களைப் பார்க்கிலும், ஏற்கெனவே செத்து மடிந்துபோனவர்களே மகிழ்ச்சிக்குரியவர்கள் என்று அறிவித்தேன்.