Matayo 24:42

Matayo 24:42 BON

Weene amacetnäjäneji inajipi, ingle weene umle lica gemi, lui bimu cabu weeme Yageyame te cire tädepi.

Matayo 24:42 க்கான வசனப் படம்

Matayo 24:42 - Weene amacetnäjäneji inajipi, ingle weene umle lica gemi, lui bimu cabu weeme Yageyame te cire tädepi.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Matayo 24:42

கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம் Matayo 24:42 Ireclota Mene

கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம்

4 நாட்கள்

கிறிஸ்துவின் பிறப்பின் காலம் என்பது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு மற்றும் பிரதிபலிப்பு நேரம். நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும்போது, ​​கிறிஸ்துவின் முதலாம் வருகையின் தாழ்மையான ஒரு முன்னணையில் இருந்து அவரது இரண்டாவது வருகையின் மகிமையான கிரீடத்திற்கு நம் கவனத்தை செலுத்த இது ஒரு முக்கியமான நேரம். இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தையும் அதன் கருத்து என்ன என்பதை ஆராய்வோம். இது கிறிஸ்துவின் முதல் வருகை. ஒரு தாழ்மையான குழந்தையாக கிறிஸ்துவின் முதல் வருகையின் சத்தியங்களை வேதாகமத்திலிருந்து வாசித்து அறிந்து இக்காலத்தில் தியானிப்போம். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை மற்றும் இரண்டாம் வருகை இவற்றுக்கிடையே இருக்கும் முக்கியத்தையும் அறிந்து கொள்ளுவோம்.