Lamentations 3:25

Lamentations 3:25 AMPC

The Lord is good to those who wait hopefully and expectantly for Him, to those who seek Him [inquire of and for Him and require Him by right of necessity and on the authority of God's word].

Lamentations 3:25 க்கான வசனப் படம்

Lamentations 3:25 - The Lord is good to those who wait hopefully and expectantly for Him, to those who seek Him [inquire of and for Him and require Him by right of necessity and on the authority of God's word].

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Lamentations 3:25

ஆண்டவர் உங்களுக்காகத் திட்டமிடுபவர் - எரேமியா 29:11 Lamentations 3:25 Amplified Bible, Classic Edition

ஆண்டவர் உங்களுக்காகத் திட்டமிடுபவர் - எரேமியா 29:11

7 நாட்களில்

ஆண்டவர் உங்களுக்காக திட்டமிடுபவர், அது நன்றாகத் தெரிகிறது, ஆனால் அது எப்படி வேலை செய்கிறது? அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்தால் என்ன செய்வது? வேதாகமத்தில் உள்ள மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றைப் படிக்கும்போது, ​​ஆண்டவரின் திட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த வாழ்க்கையை வாழ்வதன் அழகைக் கண்டறியலாம். "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்.