SAN MATEO 18:19

SAN MATEO 18:19 CTP

’Xiyaꞌ katsaǎnꞌ ꞌwan chaꞌ chañi chaꞌ kuꞌni Stiǐn nu ndiꞌin nde niꞌ kwan nchga chaꞌ nu jñan wan ꞌin Ni, xa nu suꞌwa chaꞌ nsuꞌwi tiye wan, ni siya tukwa ti wan ndiꞌin wan nchkwiꞌ wan loꞌo Ni.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த SAN MATEO 18:19

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் SAN MATEO 18:19 Chatino, Zona Alta Occidental

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 நாட்களில்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.