“Father, if You are willing, take this cup away from Me — nevertheless, not My will, but Yours, be done.”
வாசிக்கவும் Luke 22
கேளுங்கள் Luke 22
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Luke 22:42
12 நாட்களில்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களை மிகவும் நேசிக்கும் நாம், கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். பெத்லகேமில் தொடங்கிய அவரின் பயணம், கொல்கொதாவில் நிறைவுற்றதாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அத்துடன் நிறைவடையவில்லை! கடைசி இராப்போஜனம், இயேசுவின் மரணம், இடைப்பட்ட ஓய்வுநாள் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகிய சம்பவங்களின் முக்கியத்துவத்தை தியானிக்க உதவும் 12-நாள் உயிர்ப்பு ஞாயிறு திட்டம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
14 நாட்களில்
இந்த பதினான்கு நாள் வாசிப்புத் திட்டத்தில், இயேசு தனது கடைசி மணிநேரங்களில் இரத்தம் சிந்திய ஏழு தருணங்களையும், அவை ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தையும் நாம் விரிவாகப் பார்ப்போம்.
29 நாட்கள்
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்த்தெழுதல் வரை லூக்கா சொல்லும் நற்செய்தியை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்; உலகை மாற்றிய தனது போதனைகளையும் லூக்கா மீண்டும் கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் லூக்கா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
12 Days
Conversations With God is a joyous immersion into a more intimate prayer life, emphasizing practical ways to hear God's voice. God wants us to enjoy a running conversation with Him all of our lives—a conversation that makes all the difference in direction, relationships, and purpose. This plan is filled with transparent, personal stories about the reaching heart of God. He loves us!
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!