Jesus performed this first sign in Cana of Galilee. He displayed His glory, and His disciples believed in Him.
வாசிக்கவும் John 2
கேளுங்கள் John 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: John 2:11
5 நாட்கள்
“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
30 நாட்களில்
இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நம்புவதற்கரிய பல காரியங்களை மக்களுக்குச் செய்தார். இந்த வேதத் திட்டத்தை வாசிக்கும் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை முழுமையாக அனுபவித்து உணருவீர்கள் என்று நம்புகிறோம். அதேசமயம், நாம் இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைக் காண விரும்பி, தேவன் மீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடவும் கூடாது.
21 நாட்களில்
நீதியைப் பற்றிய தினசரி ஆன்மிக தியானங்களின் தொகுப்பு — இது உலகம் முழுவதும் உள்ள இரட்சிப்பு படையின் (Salvation Army) பெண்களால் எழுதப்பட்டது. இந்நாள்களில் சமூக நீதி தொடர்பான பிரச்சினைகள் நமது சிந்தனைகளின் முன்னணியில் உள்ளன. சமூக நீதியைப் பற்றிய இந்த தியானத் தொகுப்புகள், கிறிஸ்துவின் நாமத்தில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் கொண்ட உலகம் முழுவதும் உள்ள பெண்களால் எழுதப்பட்டவை.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!