أعمال الرسل 2:13-3

أعمال الرسل 2:13-3 المشتركة

وبَينَما هُم يَخدِمونَ الرّبّ ويَصومونَ قالَ لهُمُ الرّوحُ القُدُسُ: «خَصّصوا لي بَرنابا وشاوُلَ لِعَمَلٍ دَعوتُهُما إلَيهِ». فصاموا وصَلّوا، ثُمّ وضَعوا أيديَهُم علَيهِما وصَرَفوهُما.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த أعمال الرسل 2:13-3

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் أعمال الرسل 2:13-3 الترجمة العربية المشتركة

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.