He brought me to the banqueting house, and his banner over me was love.
வாசிக்கவும் Song of Solomon 2
கேளுங்கள் Song of Solomon 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Song of Solomon 2:4
5 நாட்களில்
நம்முடைய ஆத்தும மணவாளனாகிய நேசருடைய நேசத்தைக் குறித்து பார்க்கிறோம். கர்த்தருடைய நேசம்,அவருடைய நாமம்,கர்த்தருடைய சத்தம், நம்முடைய ஆத்தும நேசர் மற்ற நேசரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர் என்று வாசிக்கப்போகிறோம். நேசத்துக்காகவே மணவாட்டியாகிய சபையானது கிறிஸ்து என்னும் மணவாளனுக்கு காத்திருக்கிறது. என்பதை இந்த 5 நாள் திட்டங்களில் வாசிக்க போகிறோம்
13 நாட்கள்
சாலமன் பாடல் என்பது காதல், ஆசை மற்றும் திருமணத்தை கொண்டாடும் ஒரு சிறிய காதல் பாடல், கடவுள் முதலில் நம்மை எப்படி நேசித்தார் என்பதற்கான பரந்த ஒப்பீடு. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் சாலமன் பாடல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்