Mattuw 6:26

Mattuw 6:26 WBTP

Ni wya ányī wàhwoi pēèpē yii dɔ, wa hwoi tà chɛ̄wú yɔ̀, kwɛɛ wá pi be wúzyī mazyi wáhwoi wè vā yɔ̀, dedee Ada'ni wàyii dɔ lá yí'wa wúzyī, hwoi zyàwā. Áwuni kā ányī wa hwɛ̀ buu ní yɔ̀?

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Mattuw 6:26

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள் Mattuw 6:26 Afā Wanyɛnyɛ wu Nugé Wàpyóò

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

5 நாட்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.