சகரியா 9:16

சகரியா 9:16 TRV

அந்தநாளில், ஒரு மேய்ப்பன் தனது மந்தையைப் பாதுகாப்பது போல அவர்களுடைய இறைவனாகிய கர்த்தர் தமது மக்களைப் பாதுகாப்பார். அவர்கள் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் போல, அவரது நாட்டில் மின்னுவார்கள்.