சகரியா 9:10
சகரியா 9:10 TRV
எப்பிராயீமிலிருந்து தேர்களையும், எருசலேமிலிருந்து போர்க்குதிரைகளையும் அகற்றுவேன். யுத்த வில்லும் முறிக்கப்படும். அவர் இனங்களுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும், யூப்பிரட்டீஸ் நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் பரந்திருக்கும்.

