சகரியா 4:9
சகரியா 4:9 TRV
அவர், “செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அத்திவாரத்தை இட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டி முடிக்கும். அப்போது சேனைகளின் கர்த்தரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.