சகரியா 4:10

சகரியா 4:10 TRV

“சிறிய காரியங்களின் நாளை அற்பமாய் எண்ணுகிறவன் மகிழ்ச்சியடைந்து, செருபாபேலின் கையில் உள்ள தூக்குநூலைக் காண்பான். இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்க்கின்ற கர்த்தரின் கண்கள்” என்றார்.