சகரியா 3:7

சகரியா 3:7 TRV

சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது இதுவே: “நீ என் வழிகளில் நடந்து எனது விதிமுறைகளைக் கைக்கொள்வாயானால், நீ என் வீட்டை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய். இங்கு நிற்கின்றவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன்.