சகரியா 13:9
சகரியா 13:9 TRV
இந்த மூன்றில் ஒரு பங்கை நான் நெருப்புக்குள் இட்டு, வெள்ளியைப் போல் புடமிட்டு, அவர்களைத் தங்கத்தைப் போல் சுத்திகரிப்பேன். அவர்கள் என் பெயரில் மன்றாடுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன். நான், ‘இவர்கள் என் மக்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் இறைவன்’ என்பார்கள்.”

