நாகூம் 3:7
நாகூம் 3:7 TRV
உன்னைக் காண்போர் அனைவரும் உன்னைவிட்டு அருவருப்புடன் விலகி ஓடுவார்கள். “நினிவே பாழாக்கப்பட்டது, யாரும் அதற்காக மனவேதனை அடைவார்களா?” என்பார்கள். உனக்கு ஆறுதல் அளிப்பதற்கு எங்கேயாவது, எவரையாவது நான் தேடிக் கண்டடைவேனோ?