நாகூம் 3:1
நாகூம் 3:1 TRV
பலரது இரத்தம் சிந்தப்பட்ட பட்டணமே! உனக்கு ஐயோ பேரழிவு வந்தது! எங்கும் பொய் புரட்டலும், கொள்ளையிடப்பட்ட பொருட்களும் நிரம்பிய பட்டணமே! நீ ஓயாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றாயே!