மீகா 4:5

மீகா 4:5 TRV

அனைத்து மக்கள் கூட்டத்தினரும் தங்கள் தெய்வங்களின் பெயரில் நடந்தாலும், நாங்களோ எங்கள் இறைவனாகிய கர்த்தரின் பெயரிலேயே என்றென்றும் நடப்போம் என்று சொல்லிக்கொள்வார்கள்.