மத்தேயு 7:19

மத்தேயு 7:19 TRV

நல்ல கனி கொடுக்காத ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பினுள் வீசப்படும்.