மத்தேயு 23:37

மத்தேயு 23:37 TRV

“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் மீது கல்லெறிகின்ற பட்டணமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் ஒன்றுதிரட்டிச் சேர்த்துக்கொள்வது போல எத்தனையோ முறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், நீயோ அதை விரும்பவில்லை.

மத்தேயு 23:37 க்கான வசனப் படம்

மத்தேயு 23:37 - “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் மீது கல்லெறிகின்ற பட்டணமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் ஒன்றுதிரட்டிச் சேர்த்துக்கொள்வது போல எத்தனையோ முறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், நீயோ அதை விரும்பவில்லை.