மத்தேயு 2:1-2

மத்தேயு 2:1-2 TRV

அரசனாக ஏரோது ஆட்சியிலிருந்த காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்ததையடுத்து, இதோ! கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்திருக்கின்றவர் எங்கே இருக்கின்றார்? அவருடைய நட்சத்திரம் உதயமானபோது நாங்கள் அதனைக் கண்டதனால், அவரை வழிபடுவதற்கு வந்திருக்கின்றோம்” என்றார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 2:1-2