மத்தேயு 13:44

மத்தேயு 13:44 TRV

“பரலோக இராச்சியம், வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாய் இருக்கின்றது. ஒருவன் அதைக் கண்டுபிடித்து, மீண்டும் அதை மறைத்து வைக்கிறான். பின்பு, தனது மனமகிழ்ச்சியின் காரணமாக அவன் போய், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான்.

மத்தேயு 13:44 க்கான வசனப் படம்

மத்தேயு 13:44 - “பரலோக இராச்சியம், வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாய் இருக்கின்றது. ஒருவன் அதைக் கண்டுபிடித்து, மீண்டும் அதை மறைத்து வைக்கிறான். பின்பு, தனது மனமகிழ்ச்சியின் காரணமாக அவன் போய், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான்.