மத்தேயு 13:19

மத்தேயு 13:19 TRV

எவராவது இறைவனின் இராச்சியத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதவர்களாய் இருக்கும்போது, தீயவன் வந்து அவர்களுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதையருகே விதைகள் வீழ்ந்ததைக் குறிக்கும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 13:19