மத்தேயு 1:23

மத்தேயு 1:23 TRV

“ஒரு கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவரை ‘இம்மானுவேல்’ என அழைப்பார்கள்.” இம்மானுவேல் என்பதன் அர்த்தம், இறைவன் நம்முடன் இருக்கின்றார் என்பதே.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 1:23