மல்கியா 1:11
மல்கியா 1:11 TRV
சூரியன் உதிப்பது முதல் அது மறையும்வரை இனங்களுக்குள்ளே என் பெயர் மேன்மையுள்ளதாய் இருக்கும். அதனால் ஒவ்வொரு இடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய்மையான காணிக்கையும் செலுத்தப்படும். ஏனெனில் இனங்களிடையே என் பெயர் மேன்மையுள்ளதாய் இருக்கும்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.


