அந்த நேரத்திலேயே, நோயுற்றிருந்தவர்கள், வாதைகளால் அவதிப்பட்டவர்கள், தீய ஆவியால் பீடிக்கப்பட்டிருந்தவர்களான பலரை இயேசு குணமாக்கி, கண் பார்வையற்ற பலருக்கு பார்வை கொடுத்தார். எனவே அவர் அந்த தூதுவர்களிடம், “நீங்கள் திரும்பிப் போய், காண்பவற்றையும் கேட்பவற்றையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கின்றார்கள், தொழுநோயாளர் குணமடைகிறார்கள், செவிப்புலனற்றோர் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
வாசிக்கவும் லூக்கா 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 7:21-22
29 நாட்கள்
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்த்தெழுதல் வரை லூக்கா சொல்லும் நற்செய்தியை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்; உலகை மாற்றிய தனது போதனைகளையும் லூக்கா மீண்டும் கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் லூக்கா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்