யோனா 2:7

யோனா 2:7 TRV

“என் உயிர் என்னைவிட்டு மங்கிப்போகையில் நான் கர்த்தரை நினைவுகூர்ந்தேன், எனது வேண்டுதல் உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.