யோனா 2:2
யோனா 2:2 TRV
அவன் தனது மன்றாடுதலில்: “என் நெருக்கடியில் நான் கர்த்தரை நோக்கி அழைத்தேன், அவர் எனக்குப் பதிலளித்தார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து உதவி வேண்டி அழைத்தேன், நீர் எனது குரலைக் கேட்டீர்.