ஓசியா 8:7
ஓசியா 8:7 TRV
“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து, சுழல்காற்றை அறுவடை செய்கின்றார்கள். பயிரின் தண்டில் கதிர் இல்லை; அதிலிருந்து மாவும் கிடைக்காது. அப்படிக் கொடுக்குமானால் அவற்றை அந்நியர் அபகரித்து விழுங்குவார்கள்.