ஓசியா 8:4
ஓசியா 8:4 TRV
என் மக்கள் எனது சம்மதமின்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்; எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் தலைவர்களைத் தெரிவுசெய்கிறார்கள். அவர்கள் தங்கள் வெள்ளியினாலும் தங்கத்தினாலும் தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கின்றார்கள்; இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.

