ஆகாய் 2:4

ஆகாய் 2:4 TRV

ஆயினும் செருபாபேலே, நீ இப்போது திடமனதுடனிரு என கர்த்தர் அறிவிக்கின்றார். யெகோசாதாக்கின் மகனும் தலைமை மதகுருவுமாகிய யோசுவாவே, நீயும் திடமனதுடனிரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, திடமனதுடனிருங்கள். நீங்கள் எல்லோரும் வேலை செய்யுங்கள் என கர்த்தர் அறிவிக்கின்றார். ஏனெனில் நான் உங்களுடனே இருக்கின்றேன் என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.