சிறுவன் அழுகின்ற சத்தத்தை இறைவன் கேட்டார். இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரை அழைத்து, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே, ஏனெனில் சிறுவன் இருக்குமிடத்திலிருந்து அவன் அழுகின்ற சத்தத்தை இறைவன் கேட்டார். இதோ, சிறுவனைத் தூக்கியெழுப்பி, அவனுக்கு உறுதுணை அளித்துச் செல்வாயாக. நான், அவனை ஒரு பெரிய இனமாக்குவேன்” என்றார்.
வாசிக்கவும் ஆதியாகமம் 21
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 21:17-18
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்