அவர்கள் வெளியே வந்ததும், அந்த மனிதர்களில் ஒருவர் அவர்களிடம், “உயிர்தப்பும்படி பட்டணத்தைவிட்டு ஓடிப் போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் நில்லாமல் மலைகளுக்கு ஓடிப் போங்கள். இல்லாவிட்டால் நீங்களும் அழிந்து போவீர்கள்” என்றார்.
வாசிக்கவும் ஆதியாகமம் 19
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 19:17
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்