ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; எகிப்தில் என் அற்புத அடையாளங்கள் அதிகரித்தாலும், பார்வோன் நீ சொல்வதைக் கேட்க மாட்டான். அப்போது நான் எகிப்தின்மீது என் கரத்தை வைத்து, கடும் தண்டனைகளைக்கொண்டு, என் மக்களாகிய இஸ்ரயேலரை கோத்திரப் பிரிவுகளாக வெளியே கொண்டுவருவேன்.
வாசிக்கவும் யாத்திராகமம் 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 7:3-4
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்