யாத்திராகமம் 40:38

யாத்திராகமம் 40:38 TRV

அவர்கள் பிரயாணம் செய்த காலமெல்லாம், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையிலும் பகல் வேளையில் கர்த்தரின் மேகம் இறைபிரசன்னக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவு வேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது.