அப்போது கர்த்தர் அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை வாய் பேச இயலாதவனாகவும் செவிப்புலனற்றவனையும் ஆக்குகின்றவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, பார்வையற்றவனாக்குவதோ யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால் நீ இப்போது போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவி செய்து, நீ சொல்ல வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.
வாசிக்கவும் யாத்திராகமம் 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 4:11-12
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்