அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் என்னுடைய இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காக அவன் இருதயத்தையும், அவன் அலுவலர்களுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன். மேலும், நான் எவ்வாறு எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எவ்வாறு என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லி, நானே கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படி இப்படிச் செய்தேன்” என்றார்.
வாசிக்கவும் யாத்திராகமம் 10
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 10:1-2
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்