Have faith in me, and you will have life-giving water flowing from deep inside you, just as the Scriptures say.”
வாசிக்கவும் John 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: John 7:38
6 நாட்களில்
இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.
7 நாட்களில்
இயேசு, தாம் பூமியை விட்டுச் சென்ற பின் வரப்போகிறவராக பரிசுத்த ஆவியைப் பற்றி பேசினார். இந்த வேதாகமத் திட்டம் பரிசுத்த ஆவியானவர் யார் என்பதையும் அவர் செயல்களையும் வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பரிசுத்த ஆவியை தரிசித்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடன் நடப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பதே எங்கள் நம்பிக்கை.
10 நாட்கள்
நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
12 நாட்களில்
சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!