Juan 8:36

Juan 8:36 K’ICHE’

We qas are ri Alkꞌwaꞌlaxel kixtzoqopinik, qas kixtzoqopitaj wi na.

Juan 8:36 க்கான வசனப் படம்

Juan 8:36 - We qas are ri Alkꞌwaꞌlaxel kixtzoqopinik, qas kixtzoqopitaj wi na.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Juan 8:36

கோபத்தை மேற்கொள்வது எப்படி? Juan 8:36 RI KꞌAKꞌ TESTAMENTO PA TZIJOBꞌAL KꞌICHEꞌ

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

7 நாட்கள்

கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்திருக்கும் இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது? கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அவன் திருடிவிடுவான். உன் வாழ்விற்கு விஷமாக மாறும் இந்தத் தீங்கிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதையும் கோபத்தை மேற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பதை வேத வசனங்களின் வெளிச்சத்தில் நாம் தியானிக்கலாம்.