சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
வாசிக்கவும் உன்னதப்பாட்டு 1
கேளுங்கள் உன்னதப்பாட்டு 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: உன்னதப்பாட்டு 1:1-3
13 நாட்கள்
சாலமன் பாடல் என்பது காதல், ஆசை மற்றும் திருமணத்தை கொண்டாடும் ஒரு சிறிய காதல் பாடல், கடவுள் முதலில் நம்மை எப்படி நேசித்தார் என்பதற்கான பரந்த ஒப்பீடு. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் சாலமன் பாடல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்