அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
வாசிக்கவும் ரோமர் 8
கேளுங்கள் ரோமர் 8
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ரோமர் 8:28-34
3 Days
Because attendance typically surges on the Sunday that Christians celebrate Jesus’ Resurrection, Easter weekend represents one of the most rewarding — and challenging — times of the year for church leaders. We created this audio YouVersion Rest Plan to help church staff celebrate all that God did, rest from the work that went into preparing and executing, and reset for the ministry still to come.
4 Days
Facing difficult situations in our lives is inevitable. But in this short 4-day Plan, we’ll be encouraged knowing we are not alone, that God has a purpose for our pain, and that He will use it for His greater purpose.
With each New Year comes a new chance for a fresh start. Don’t let this be just another year that begins with resolutions you won’t keep. This 4-day plan will guide you in reflection and give you a new perspective so you can make this your best year yet.
4 நாட்களில்
இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்