ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
வாசிக்கவும் யாக்கோபு 2
கேளுங்கள் யாக்கோபு 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாக்கோபு 2:24-25
15 நாட்கள்
நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசியாக இருந்தால், உங்கள் செயல்கள் உங்கள் புதிய வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும்; உங்கள் நம்பிக்கையை செயல் படுத்துங்கள். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஜேம்ஸ் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்