முந்தின ஆலயத்தைக்கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள். ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.
வாசிக்கவும் எஸ்றா 3
கேளுங்கள் எஸ்றா 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எஸ்றா 3:12-13
7 நாட்கள்
சிறையிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் மக்கள், எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறார்கள், மேலும் எஸ்ரா என்ற எழுத்தர் கடவுளின் சட்டங்களுக்கு எப்படி மீண்டும் கீழ்ப்படிவது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எஸ்ரா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்