முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
வாசிக்கவும் எபேசியர் 5
கேளுங்கள் எபேசியர் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எபேசியர் 5:8-10
5 நாட்களில்
நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.
6 Days
In this Life.Church Bible Plan, six couples write about six wedding vows they never officially said at the altar. These vows of preparation, priority, pursuit, partnership, purity, and prayer are the vows that make marriages work long past the wedding. Whether you’re married or just thinking about it, it’s time to make the vow.
21 Days
In the 21 Days to Overflow YouVersion plan, Jeremiah Hosford will take readers on a 3-week journey of emptying themselves of themselves, being filled with the Holy Spirit, and living out an overflowing, Spirit-filled life. It’s time to stop living normally and start living an overflowing life!
28 நாட்கள்
கடவுள் தம் குழந்தைகளுக்கு என்ன விரும்புகிறார் என்ற அழகான உயரத்திலிருந்து, எபேசியர்களுக்கு எழுதிய கடிதம் கடவுளின் கிருபையிலும், அமைதியிலும், அன்பிலும் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எபேசியர்ஸ் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்